Atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

Listen on:

  • Podbean App

Episodes

55 minutes ago

 
கேள்விகள் 21-28
தத்துவ விசாரணை அவசியமா?
நனவிற்கும் கனவிற்கும் உள்ள வேற்றுமை 
நூல் படிப்பு தேவையா?
சுகம் 
நிராசை 
ஞானதிருஷ்டி 
விசாரணை தியானம் வேறுபாடு 
முக்தி 
 

5 days ago

கேள்விகள் 16-20
ஸ்வரூபத்தின் இயல்பு
எல்லாம் ஈசன் செயல்  
பக்தியின் பெருமை 
வைராக்கியம் என்றால் என்ன?
கடவுள், குருவால்  ஜீவனனை  முக்தனாக்க முடியதா?  

Monday May 04, 2026

கேள்விகள் 11-15
 
நான் யார் என்ற நினைவு சதாகாலமும் இருக்க உபாயம் என்ன?
மனம் அடங்குவதற்கு உபாயங்கள் என்ன? 
விஷய வாசனை எப்போது அடங்கும்?
நிரந்தரமாய் ஸ்வரூப சிந்தனையில் இருக்க முடியுமா ?
விசாரணை எதுவரையில் வேண்டும் ?

Tattva Bodha -5

Monday May 04, 2026

Monday May 04, 2026

Mumuksutvam (Liberation)
 
मुमुक्षुत्वं किम् ?
मोक्षो मे भूयाद् इति इच्छा ।
एतत् साधनचतुष्टयम् ।
ततस्तत्त्वविवेकस्याधिकारिणो भवन्ति ।
mumukṣutvaṃ kim ?
mokṣo me bhūyād iti icchā
etat sādhanacatuṣṭayam .
Tatah tattva vivekasya adhikāriṇo bhavanti .
 
Tattvaviveka (Enquiry into truth) 
 
 
तत्त्वविवेकः कः ? 
आत्मा सत्यं तदन्यत् सर्वंमिथ्येति।
आत्मा कः ? 
स्थूलसूक्ष्मकारणशरीराद्व्यतिरिक्तः पञ्चकोशातीतः सन् 
अवस्थात्रयसाक्षी सच्चिदानन्दस्वरूपः सन् 
यस्तिष्ठतिस आत्मा । 
Tattva vivekah kah?
Aatmaa satyam,
tad anyat sarvam mithyaa iti.
Aatmaa kah? 
Sthoola sookshma kaarana shareeraad vyatiriktah;
Pancha kosha ateetah; 
Avasthaa traya saakshee; 
Satchidaananda swaroopah san; 
Yah tishthati sah aatmaa.
 

Sakshi

Saturday May 02, 2026

Saturday May 02, 2026

Sakshi
Not an experience,
for all experience flickers and fades.
Not a state,
for all states arrive in time
and leave in space.
I am not what appears.
I am that to which appearing happens.
The seer never becomes the seen.
The knower never steps into the known.
Between them dances a fragile divide,
but I…
I am the light in which both arise.
The body is known.
The eye is known.
The mind is known.
Even the absence of mind
is quietly known in deep sleep.
Speech ripples,
silence deepens,
thoughts parade,
their absence too,
All are witnessed.
None are me.
Who am I?
Not the knower,
for the knower comes and goes
like a title worn for a moment.
Hearer, seer, thinker, feeler,
roles assumed, roles dissolved.
I am not “this” or “that”
I,
just am.
Sat,
quietly undeniable.
I,
self-reveal
never needing a mirror
Chit,
the light behind all lights.
 
I,
am the ananda,
limitless joy.
 
I pervade time and space
Ahankara flickers
like a thought trying to be solid.
Sometimes present,
sometimes gone,
but I watch both arrival and departure of the ahankara.
Even in sleep,
where mind dissolves into night,
I return and say,
“I slept.”
The final dissolving tripod
known,
knowing,
knower,
all sink back
like waves in the ocean
The wave rises—water is.
Wave falls—water is.
The moon borrows light from sun,
mind borrows from Atma.
Mind changes,
I do not.
I am the thread
stringing all beads into one,
connecting the past with the present
connecting the present with the future
Sakshi, they call me,
witness.
But even that is a name
placed upon the nameless.
The sun does not think, “I illumine.”
It simply shines.
So too,
I do not witness
I just be.
unnegatable negator
unobjectifiable subject
unexperienceable experience
Unattached.
Unmoved.
Unbroken.
Asanga.
That is me!

Tattvabodha -4

Thursday Apr 23, 2026

Thursday Apr 23, 2026

Śamādisādhanasampattiḥ (The six-fold wealth)
शमादिसाधनसम्पत्तिः का ?
शमो दम उपरम  तितिक्षा श्रद्धा समाधानं च इति ।
शमः कः ?
मनोनिग्रहः ।
दमः कः ?
चक्षुरादिबाह्येन्द्रियनिग्रहः ।
उपरमः कः ?
स्वधर्मानुष्ठानमेव ।
तितिक्षा का ?
शीतोष्णसुखदुःखादिसहिष्णुत्वम् ।
श्रद्धा कीदृशी ?
गुरुवेदान्तवाक्यादिषु विश्वासः श्रद्धा ।
समाधानं किम् ?
चित्तैकाग्रता ।
 
śamādisādhanasampattiḥ kā ?
śamo dama uparamastitikṣā śraddhā samādhānaṃ ca iti .
samaḥ kah? mano nigrahaḥ|
damaḥ kah? cakṣurādibāhyendriyanigrahaḥ .
uparamaḥ kah? svadharmānuṣṭhānameva .
titikṣā kā?śītoṣṇasukhaduḥkhādisahiṣṇutvam .
Shraddhaa kee-drishee?
Guru, vedaanta,vaakya aadi-shu, vishvaasah shraddhah
Samadhanam kim?
Chitta ekaagrataa

நான் யார் ? -3

Saturday Apr 18, 2026

Saturday Apr 18, 2026

மனதின் ஸ்வரூபம் என்ன?
மனம் எப்படி அடங்கும் ? 
மனம் ஆத்மா சம்பந்தம் என்ன?

Tattva Bodha 3

Monday Apr 13, 2026

Monday Apr 13, 2026

Nityānityavastuvivekaḥ (Discrimination)
 
नित्यानित्यवस्तुविवेकः कः ?
नित्यवस्त्वेकं ब्रह्म तद्व्यतिरिक्तं सर्वमनित्यम् ।
अयमेव नित्यानित्यवस्तुविवेकः । 4
 
nityānityavastuvivekaḥ kaḥ ?
nityavastvekaṃ brahma tadvyatiriktaṃ sarvamanityam .
ayameva nityānityavastuvivekaḥ .
Virāgaḥ (Vairagya – Dispassion)
 
विरागः कः ?
इह स्वर्ग भोगेषु इच्छा राहित्यम् ।
virāgaḥ kaḥ ?
ihasvargabhogeṣu icchārāhityam .
 

நான் யார் ? -2

Saturday Apr 11, 2026

Saturday Apr 11, 2026

அறிவின் ஸ்வரூபம் - சத் சித் ஆனந்தம் 
ஆத்ம விசாராமே சாதனம் 
உலகம் பொய் என்பது உணர்ந்தால் மனம் ஆத்மாவின் ஸ்வரூபத்தை உணரும் 
 

Friday Apr 03, 2026

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.
 
அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் 
எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் 
மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் 
தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் 
விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் 
உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் 
மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் 
முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125