Tuesday Jul 01, 2025

#02 திருப்புகழில் வேதாந்தம் -2

அற்றைக்கு இரை தேடி

இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம்  அர்த்தம்  காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு தயாராகிறான். 

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125