
Tuesday Jul 15, 2025
கைவல்ய நவநீதம் - 2
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம்
பாயிரம்-1
பொன்னிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளந்
தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும்,
எந்நிலங்களிலும் மிக்க எழு நிலம் அவற்றின் மேலாம்,
நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!
No comments yet. Be the first to say something!